லடாக் எல்லைக்கு டி 90 பீஷ்மா பீரங்கிகளை நகர்த்தி வரும் இந்திய ராணுவம் Jun 25, 2020 16904 இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன. இந்தியா தனது சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நக...